Search This Blog

Wednesday, October 17, 2012

தமிழ் மொழி கவிதை...

தமிழ் மொழி...  

தமிழ் மொழி...
தடுக்கி விழுந்தால் மட்டும் அ... ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ... ஈ...
சூடு பட்டால் மட்டும் உ... ஊ...
அதட்டும் போது மட்டும்
எ... ஏ....
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ... ஓ...
வக்கணையின் போது மட்டும் ஒள...
விக்களின் போது மட்டும் ஃ ...
என்று தமிழ் பேசி மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று... !!!





தொகுப்பு :-

சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,  
தமிழ்நாடு - இந்தியா.

No comments:

Post a Comment