சிலப்பதிகாரப் பயிலரங்கு:-
மயிலம் தமிழ், கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் கடந்த 27.02.2012 முதல் 07.03.2012 வரை பத்துநாள் பயிலரங்கு ஒன்றைச் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிதிநல்கையில் கல்லூரி முதல்வர் முனைவர். இரா.இலட்சாராமன் ஐயா அவர்கள் நடத்தினார்கள். ஆர்வமும் உழைப்பும் உடையோரைக் கைதூக்கிவிட்டுப் பாராட்டும் பண்பும், இனிமையான பேச்சும் கொண்டவர். 01.03.2012 முற்பகல் அமர்வில் சிலப்பதிகார மொழி ஆளுமை என்ற பொருண்மையில் முனைவர் செ.வை.சண்முகம் ஐயா அவர்களும், சிலப்பதிகார விழுமியங்கள் என்ற தலைப்பில் முனைவர் ஆ.மணியும் உரையாற்றினர். பயிலரங்கக் காட்சிகள் இவை:
முனைவர் செ.வை. சண்முகம் ஐயா அவர்களின் உரை: சிலப்பதிகார மொழி ஆளுமை.
முனைவர் ஆ.மணி அவர்களின் உரை: சிலப்பதிகார விழுமியங்கள்.
ஆய்வாளர்களும் மாணவர்களும்.
ஆய்வாளர்களும் மாணவர்களும்.
ஆய்வாளர்களும் மாணவர்களும்.
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம் தமிழ்க்கல்லூரி,
மயிலம் - 604 304.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.
No comments:
Post a Comment